நாமகிரிப்பேட்டை: 655 மஞ்சள் மூட்டை ரூ. 43 லட்சத்திற்கு ஏலம்

56பார்த்தது
நாமகிரிப்பேட்டை: 655 மஞ்சள் மூட்டை ரூ. 43 லட்சத்திற்கு ஏலம்
நாமகிரிப்பேட்டை ஆர்சிஎம்எஸ்-இல் நேற்று நடந்த மஞ்சள் ஏலத்தில் விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 9,522 ரூபாய், அதிகபட்சம், 15,339 ரூபாய்; உருண்டை ரகம் குறைந்தபட்சம், 7,002 ரூபாய், அதிகபட்சம், 12,339 ரூபாய்; பனங்காலி, 13,899 ரூபாயிலிருந்து, 27,500 ரூபாய் வரை விற்பனையானது. விரலி, 425, உருண்டை, 190, பனங்காலி, 40 மூட்டைகள் என, 655 மூட்டை மஞ்சள், 43 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

தொடர்புடைய செய்தி