மங்களபுரத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி

81பார்த்தது
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மங்களபுரத்தில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். இராஜேஸ்கண்ணன் முன்னிலையில் எம்பி ராஜேஷ்குமார் பார்வையிட்டு வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் காளை உரிமையாளர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் நாமகிரிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் கே. பி. இராமசுவாமி தலைமையில், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் வே. சாந்தி ஆகியோர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி