பிள்ளாநல்லூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

82பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் பிள்ளாநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பிள்ளாநல்லூர், கொமாரபாளையம், பொன்குறிச்சி, கல்லுபாளையம், குருக்கபுரம், கூனவேலம்பட்டி, ஆயிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தொடர்புடைய செய்தி