குருசாமிபாளையம்: மனநலம் சார்ந்த விழிப்புணர்வு

55பார்த்தது
நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் மனநலம் சார்ந்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிள்ளாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய மனநல மருத்துவர் மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி