குருசாமிபாளையம்: முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு

58பார்த்தது
நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், கடந்த 1998-2000 ஆண்டு கலைப்பிரிவு பாடப்பிரிவில் படித்த, முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் தங்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு, மாணவ மாணவிகள் பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசுகளை வழங்கி, அனைவரும் குழு புகைப்படங்கள் எடுத்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி