மின்னக்கல்: நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றம்

1பார்த்தது
மின்னக்கல்: நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றம்
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் மின்னக்கல் ஊராட்சியில் "சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி 2025-2026 மூலம் ரூ. 18.00 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணியை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். மேலும் உடன் ஒன்றியக் கழக செயலாளர் துரைசாமி, பிரபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி