ராசிபுரம் விலையில்லா விருந்தகத்தில் உணவு வழங்கல்

54பார்த்தது
ராசிபுரம் விலையில்லா விருந்தகத்தில் உணவு வழங்கல்
ராசிபுரத்தில் புதுப்பாளையம் செல்லும் வழியில் உள்ள நடிகர் விஜய் விலையில்லா விருந்தகம் சார்பில், தினமும் காலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று புதன்கிழமை காலை, நாமக்கல் கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் ஜெ.ஜெ. செந்தில்நாதன் தலைமையில், பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி