குருசாமிபாளையம் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

59பார்த்தது
நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் அமைந்துள்ள செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் நாளை குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் உமா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதில் பள்ளியில் தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பணிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் உடன் செயளாலர் சரவணக்குமார், பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளிச் செயலாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :