நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் பகுதியில் ரூ. 53. 39 கோடியில் புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் உடன் எம்பி ராஜேஷ்குமார், அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் பலர் உடன் இருந்தனர்.