பிள்ளாநல்லூரில் கிறிஸ்துமஸ் பெருவிழா
By Mohan Kumar 82பார்த்ததுநாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் உள்ள திறந்த வேதாகம திருச்சபையில் கிறிஸ்துமஸ் பெருவிழா இன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, சபை போதகர் பால் ஆபிரகாம் மற்றும் டெய்ஸி பால் ஆபிரகாம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.