செவிந்திபட்டியில் பூத் கமிட்டி ஆய்வுப்பணி

52பார்த்தது
செவிந்திபட்டியில் பூத் கமிட்டி ஆய்வுப்பணி
எருமப்பட்டி கிழக்கு ஒன்றியம் செவிந்திபட்டி ஊராட்சியில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை அதிமுக நிர்வாகி ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் எருமப்பட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ராமமூர்த்தி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தவமணி, மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வெங்கடேஷ் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி