பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதி பாஜக வெண்ணந்தூர் ஒன்றிய தலைவர் திவ்யா பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்த கோரி கருப்பு சேலை அணிந்து கண்களில் கருப்பு துணி கட்டியும் கருப்பு கொடி ஏந்தியும் தனது வீட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதில் வெண்ணந்தூர் ஒன்றிய பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.