திருச்செங்கோடு: பிரதோஷ சிறப்பு வழிபாடு

288பார்த்தது
திருச்செங்கோடு: பிரதோஷ சிறப்பு வழிபாடு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு ஶ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷதை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. மேலும் பிரதோஷ வழிபாட்டின் போது பயன்படுத்தப்படும் ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி