பேரூராட்சி அலுவலகத்தில் வார்டு உறுப்பினர்கள் போராட்டம் வாபஸ்

76பார்த்தது
பரமத்திவேலூர் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று காலை மாதாந்திர கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் வார்டு உறுப்பினர்களை கேட்காமல் தலைவர் மற்றும் செயலாளர் தனிச்சையாக 15 தீர்மானங்களை நிறைவேற்றியதை எதிர்த்து வார்டு உறுப்பினர்கள் நேற்று காலை முதல் இன்று காலை வரை உள்ளிருப்பு போராட்டத்தில் தொடர்ந்து 20 மணி நேரம் நடைபெற்றது. பேரூராட்சி துணை செயலர் பேச்சுவார்த்தை பின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தொடர்புடைய செய்தி