திருச்செங்கோடு: இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி

84பார்த்தது
திருச்செங்கோடு: இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி
திருச்செங்கோடு ஒன்றியத்தில் நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப. மகேஸ்வரி வழிகாட்டுதலின்படி தொடக்கநிலை இல்லம் தேடிக் கல்வி 2. 0 தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேற்பார்வையாளர் கா. சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் கருத்தாளர் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ப. குழந்தைவேல் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களில் பள்ளி மாணவர்களின் கற்றல் நிலையை மேம்படுத்துவதற்காக கற்றல் கற்பித்தல் உபகரணங்களைப் பயன்படுத்தி தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி