கந்தம்பாளையம் அருகே அமைந்துள்ள இருகூர் பகுதியில் நிழல் தரும் மரங்கள் மா மரம் புளியமரம் வேப்பமரம் ஆகிய மரங்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் அப்பகுதியில் நடப்பட்டுள்ளது இல்லையா என இன்று காலை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா நேரில் சென்று ஆய்வு செய்தார் மேலும் அங்குள்ள மரங்கள் என்னென்ன மரங்கள் என்னென்ன வகையான மரங்கள் வைக்கப்பட்டுள்ளது என கேட்டறிந்து நல்ல முறையில் பராமரிப்பு செய்ய வேண்டும்.