ஆனி மாத சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு பூஜை

71பார்த்தது
ஆனி மாத சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு பூஜை
பரமத்தி வேலூர் பேட்டையில் உள்ள பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் கோயிலில் ஆனி மாத சதுர்த்தியை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சுவாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி