பரமத்தி வேலூர் அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தோட்டத்தில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்த மர்ம நபர்களை தேட வேண்டும் என வலியுறுத்தி நேற்று நல்லூர் காவல் நிலையத்தில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அப்பகுதி உள்ள பொது மக்களிடையே கொலை குறித்து விசாரணை நடத்தினார் மேலும் கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் எனவும். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.