கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்

65பார்த்தது
கீரம்பூர் அருகே அமைந்துள்ள கோனூர் பகுதியில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்த கிராம சபை கூட்டத்திற்கு கிராம நிர்வாக செயலாளர் சரிவர கணக்குகளை காட்டாமல் இருந்த காரணத்தாலும் அதிகளவு பணத்தை கையாடல் செய்த காரணத்தாலும் இதனை கண்டித்து இன்று அப்பகுதிகள் கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆர்டிஓ வருடம் மனுக்களையும் வழங்க உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி