பிள்ளாநல்லூர்: ஆஞ்சனேயருக்கு சிறப்பு அலங்காரம்

65பார்த்தது
பிள்ளாநல்லூர்: ஆஞ்சனேயருக்கு சிறப்பு அலங்காரம்
நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் இன்று அனுமன் ஜெயந்தி முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு துளசி மாலை மற்றும் வடையால் மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பிறகு சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி