ஆரம்ப சுகாதார நிலையத்தை நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

84பார்த்தது
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா இன்று காலை முதல் பரமத்தி வேலூர் பகுதி முழுவதும் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறார் அதன் ஒரு பகுதியாக இன்று மதியம் பிலிக்கல்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் தினம்தோறும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எத்தனை நோயாளிகள் வருகின்றனர் கர்ப்பிணி பெண்கள் எத்தனை பேர் வருகின்றனர் என வருகை பதிவேடு எடுத்து ஆய்வு செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி