பரமத்தி வேலூர் அருகே அமைந்துள்ள பிள்ளா நல்லூர் பேரூராட்சி பகுதியில் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீரென ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது அங்குள்ள தூய்மை பணியாளரிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் உரையாடினார் தூய்மை பணியாளர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா பொதுமக்கள் சரியாக குப்பைகளை பிரித்து தருகின்றதா மேலும் தூய்மை பணியாளர்களும் ஏற்படும் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.