முல்லை, கனகாம்பரம் கிலோ ரூ. 800-க்கு ஏலம்

57பார்த்தது
முல்லை, கனகாம்பரம் கிலோ ரூ. 800-க்கு ஏலம்
பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் திருமண முகூா்த்தம் அதிக அளவில் இருப்பதால், முல்லை, கனகாம்பரம் கிலோ ரூ. 800-க்கு ஏலம் போயின.

நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 700-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 160-க்கும், அரளி கிலோ ரூ. 100-க்கும், ரோஜா கிலோ ரூ. 240-க்கும், முல்லை கிலோ ரூ. 800-க்கும், செவ்வந்தி ரூ. 300-க்கும், கனகாம்பரம் ரூ. 800-க்கும், பன்னீா் ரோஜா ரூ. 150-க்கும் ஏலம் போயின.

அதிக அளவில் திருமண முகூா்த்தங்கள் இருப்பதால் பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனா்.

தொடர்புடைய செய்தி