திருச்செங்கோடு வட்டம், எலச்சிப்பாளையம் ஒன்றியம், அகரம் பகுதியில் உள்ள தெருவிளக்கு கடந்த ஒரு வாரமாக எரியவில்லை, அப்பகுதி பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் சிரமமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர், எனவே எலச்சிப்பாளையம் ஊராட்சி நிர்வாகம் இந்த தெருவிளக்கை உடனடியாக சரிசெய்து கொடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.