நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி சிறப்புநிலை நகராட்சியாக அறிவிக்கப்பட்டமைக்கு நகர்மன்ற உறுப்பினர்கள் இன்று திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு அவர்களை சந்தித்து சால்வை, மாலைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்நிகழ்வில் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.