பரமத்தி வேலூர் அருகாமையில் உள்ள கபிலர்மலை பகுதியில் தனியார் முதியோர் இல்லம் அமைந்துள்ளது இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட முதியவர்கள் உள்ளனர் இன்று காலை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா திடீரென நேரில் சென்று அங்கு தங்கி உள்ள முதியோர்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகள் மருத்துவ வசதிகள் குடிநீர் வசதிகள் மின்விளக்கு வசதிகள் ஆகியவை சரிவர அமைந்துள்ளதா முதியோர்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளதான கேட்டர்