ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

54பார்த்தது
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் குறைதீர் கூட்டம் நடைபெறும் இன்று நடைபெற்ற குறைதீர்க்க கூட்டத்திற்கு நாமகிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் எழுச்சி பாளையம் பகுதியில் கோவிலில் திமுக சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தலைவர் கோவில் திருவிழா நடக்க அனுமதி தராத காரணத்தால் இது குறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை என தெரிவித்து இன்று தீ குளிக்க முயற்சி.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி