நாமக்கல் உலகப் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் நாளை அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுவதை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு நாளை ஒரு லட்சத்து எட்டாயிரம் மலர் மாலை அலங்காரம் செய்யப்பட உள்ளதால், நாமக்கல் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய வர உள்ளதாகவும், இதற்காக கோவில் உள்பகுதியில் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.