நாமக்கல்: பொருள்கள் பாதுகாப்பு அறை திறக்கப்படுமா?

69பார்த்தது
நாமக்கல்: பொருள்கள் பாதுகாப்பு அறை திறக்கப்படுமா?
நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம் கடந்த நான்கு மாதங்களாக செயல்பட்டு வருகிறது இந்த பேருந்து நிலையத்தில் அனைத்து கடைகளும் ஏலம் விடுபட்டது ஆனால் ஒரு சில கடைகள் இன்னும் திறக்காமல் உள்ளன இதேபோல் அங்குள்ள பொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளது. அதனை மாநகராட்சி நிர்வாகிகள் திறப்பதில்லை எனவும் இதனால் வெளி மாவட்டத்திலிருந்து வரும் பயணிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். உடனடியாக திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி