நாமக்கல் நல்லிபாளையம் பகுதியில் அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனையில் இன்று காலை 5 நேரில் சந்தித்து ஆறுதல். ATM கொள்ளையர்களை சுட்டு பிடித்த சம்பவத்தில் காயமடைந்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல் ஆய்வாளர் தவமணி, உதவி ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோரை மேற்கு மண்டல ஐ. ஜி செந்தில்குமார், சேலம் சரக டி. ஐ. ஜி உமா நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர்.