ஜேடர்பாளையம் பகுதியில் அதிக அளவு தண்ணீர் காவிரி ஆற்றில் வந்து கொண்டிருப்பதால் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் இருக்கும் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் அங்குள்ள பொதுமக்கள் ஜேடர்பாளையத்தில் பகுதியில் உள்ள முகாமில் தஞ்சம் அடைந்தனர் மேலும் அப்பகுதியில் முழுவதும் வாழை கரும்பு வெற்றிலை ஆகிய பயிர்கள் நாசம்.