நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வாராஹி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலையிலே சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதன் தொடர்ந்து சிறப்பு பாலாபிஷேகம் செய்யப்பட்டது சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது இதற்கான ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர் மேலும் பொதுமக்கள் தேங்காயில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட்டனர்.