வகுரம்பட்டி அருகே அமைந்துள்ள ஏரி நிரம்பி நீர் வெளியேறி வருகிறது இதனால் அந்த நீரானது மோகனூர் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி இருக்கும் காரணத்தால் அப்பகுதியில் ஒரு வழி பாதையாக வானங்கள் செல்லுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இதற்கு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.