நாமக்கல் வார சந்தையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம் இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் ஏராளமான விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்பு ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர் ஆடுகளை வாங்குவதற்காக கேரளா ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து படப் பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்தனர் இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் 1. 50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.