வல்வில்ஓரி சிலைக்கு மாலை அணிவித்தனர்

63பார்த்தது
கொல்லிமலை ஆண்ட வல்வில் ஓரி உருவ சிலைக்கு பல்வேறு பல்வேறு அமைப்பு சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் வளப்பூர் நாடு ஆகிய சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அமைப்பு சார்ந்த பொதுமக்கள் என திருவிழாவை கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி