நாமக்கல் மோகனூர் சாலையில் அமைந்துள்ளது கால்நடை மருத்துவர் கல்லூரி மற்றும் வானிலை ஆய்வு மையம் நாமக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதியில் அடுத்த மூன்று நாட்களுக்கு மேகம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கன மழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் காற்றின் வேகம் எட்டு கிலோமீட்டர் வேகம் இருக்கும் எனவும். அடுத்த இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.