நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கமலாலய குலத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு தெப்ப தேர் திருவிழா நடைபெற்றது அதனை தொடர்ந்து நாமக்கலில் நேற்று இரவு தெப்ப தேர் திருவிழா நடைபெற்றது நரசிம்மர் ஸ்ரீதேவி பூதேவி மற்றும் ரங்கநாதர் ஸ்ரீதேவி பூதேவி ஆஞ்சநேயர் ஆகிய சாமிகள் தெப்பத்தில் அமர்ந்து மூன்று சுற்றுகள் சுற்றினர் இதை காண சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.