நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பண்ணையாளர்கள் கலந்து கொண்டு முட்டை விலையை உயர்த்த வேண்டும் என தெரிவித்தனர் இதில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்ந்து ஒரு முட்டை விலை ரூ. 5 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதனால் கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்