நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான திருச்சி சாலையில் மாநகராட்சி சார்பில் குப்பைகள் கொட்ட கூடாது என விளம்பர பலகைகள் வைத்திருந்தும் அப்பகுதி முழுவதும் அழுகிய முட்டை மற்றும் இறைச்சி கழிவுகள், பேப்பர், பலாஸ்டிக் பைகள், பல்வேறு குப்பை கழிவுகளை அங்கு கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் செல்பவர்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். உடனடியாக சீர் செய்யுமாறு நாமக்கல் மாநகராட்சியிடம் கேட்டுக்கொள்கிறோம்.