நாமக்கல் பகுதியில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகம்

75பார்த்தது
நாமக்கல் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகம் இருக்கும் காரணத்தால் பொதுமக்கள் வெளியே வர அஞ்சுகின்றனர் மேலும் நாமக்கல்லில் உள்ள முக்கிய சாலைகளில் பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் காரணத்தால் பொதுமக்கள் இளநீர் குளிர்பானம் கடைகள் ஐஸ் கடைகள் ஆகியவற்றில் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி