நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவர்களிடையே செம்மொழி நாள் விழா போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா இன்று பரிசு வழங்கி சிறப்பித்தார்.