நாமக்கல் அருகே அமைந்துள்ள செல்லப்பம்பட்டி பகுதியில் சரவணன் குடும்பத்தாருக்கு தமிழக அரசால் அறிவித்த மூன்று லட்சம் ரூபாயை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் வீட்டிற்கு சென்று வழங்கினார் மேலும் கர்நாடகா மாநிலத்தில் மண் சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் சரவணன் உயிரிழந்தார் அவர் குடும்பத்தாருக்கு அரசு நிதி உதவியை இன்று ஆட்சியர் வழங்கினார்.