நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பெட்டி வைத்துள்ள மின்னணு பாதுகாப்பு அறையை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று காலை இல்லையென ஆய்வு செய்தார். காவல்துறையினர் எத்தனை சுற்று பாதுகாப்பு பணியில் உள்ளனர் அங்குள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் சரியாக வேலை செய்கிறதா என ஆய்வு செய்தார் இவருடன் முக்கிய கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்