மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது

64பார்த்தது
நாமக்கல் அருகே அமைந்துள்ள இரும்பு பட்டி பகுதியில் மக்கள் உடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பாராளுமன்ற மற்றும் மக்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அதற்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி