தமிழ்நாடு கோழி பணியாளர்கள் சங்க அலுவலகத்தை முற்றுகை

50பார்த்தது
நாமக்கல் சேலம் சாலையில் அமைந்துள்ளது தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்கம் உள்ளது. இன்று காலை முட்டை கோழி பணியாளர்கள் நாமக்கல் ஈரோடு பெருந்துறை கரூர் ஆகிய மாவட்டத்தில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோழி பண்ணையாளர்களின் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு. necc முட்டை விலை நிர்ணயம் வெளிப்படைத்தன்மையாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி