அரசு மதுபான பார் திடீர் தீ விபத்து.

62பார்த்தது
நாமக்கல் திருச்சி சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான பார் அமைந்துள்ளது. இதில் இன்று மதியம் திடீரென சிலிண்டர் கசிவு ஏற்பட்டு பார் முழுவதும் தீப்பிடித்து எறிந்தது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மேலும் மதுபான பாரில் இருந்த மது பாட்டில்கள் தண்ணீர் பாட்டில் மற்றும் அசைவ உணவுகள் சேர் பேன் லைட் என சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம். தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி