மாநில பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

82பார்த்தது
நாமக்கல் திருச்சி சாலையில் அமைந்துள்ள கவிஞர் ராமலிங்கம் பிள்ளை மகளிர் கல்லூரி வளாகத்தில் இருந்து மாநில பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணை நடைபெற்றது இதனை டிஆர்ஓ சுமன் கொடி அசைத்து துவக்கி வைத்தார் இந்த பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டு நாமக்கல் முக்கிய சாலை வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோஷம் இட்டு சென்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி