கிறிஸ்துவ ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

75பார்த்தது
நாமக்கல் துறையூர் சாலையில் அமைந்துள்ள இயேசு கிறிஸ்து ஆலயத்தில் இன்று கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு ஆலயத்தில் உலக நன்மை வேண்டி அனைத்து மக்களும் நன்றாக வாழ வேண்டி நல்ல மழை வேண்டி உலகம் செழிப்புடன் இருக்க வேண்டி இன்று சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது இதில் ஏராளமான கிறிஸ்துவ பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி