நாமக்கல் வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

66பார்த்தது
நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வாராஹி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு காலை வாசனை திரவியங்கள், பால், தயிர், மஞ்சள், சந்தனம், குங்குமம் ஆகிய வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி