ஆஞ்சநேயர் கோயிலில் மோப்பநாய். வெடிகுண்டு ஆய்வாளர்கள் சோதனை.

81பார்த்தது
நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ளது உலக புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் ஆகும் நாளை அனுமன் ஜெயந்தி முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய வரும் காரணத்தால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக வெடிகுண்டு மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு வல்லுநர்கள் ஆகியோர் கொண்டு கோவில் சுற்றுவட்டார பகுதியில் மற்றும் கோவில் வளாகத்தில் தீவிர சோதனை செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி